முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்!! கியூட்டான புகைப்படம் இதோ…!!

சினிமா

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணம் ஆகி இருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயரிட்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகை காஜலுக்கு குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்தது.

இதன் காரணமாக முதல் முறையாக அவர் தனது மகனின் புகைப்படத்தைவெளியிட்டு  இருக்கிறார். மேலும் இது குறித்த நீண்ட பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.  இதோ அந்த புகைப்படம்…