தமிழ் தொலைக்காட்சியில் தற்போதுள்ள முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா விளங்கி வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா உடல் நல குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா, தொலைக்காட்சிக்கு முதன் முதலில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதிலாவில் வைரலாக்கப்பட்டும் வருகிறது. இதோ அந்த புகைப்படம்..