தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் இருந்த இடமே தெ ரியா மல் போய் விட்டனர். அந்த வகையில் தற்போது என்ன செய்கிறார்கள் எங்கு இருக்கிறார்கள் தெரியாமல் போய் விட்டது. மேலும் இந்நிலையில் 90-களின் கால கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பல இ ளசுக ளின் மனதை கொள்ளை கொண்டவர் தான் பிரபல நடிகை உன்னி மேரி.
இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த 1975-ம் ஆண்டு பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அ ந் த ர ங்க ம் எனும் திரைப்படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் அதிலும் அ ந்த மா திரி யான கதாபாத்திரங்களில் நடிப்பதில் இவர் வேற லெவல். மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினி, கமல், பாக்யராஜ், ஜெய்ஷங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது சிறு வயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட பல மேடைகளில் ஏறி பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பல இ ளைஞர் களின் மனதை கொ ள்ளை கொண்டார். அந்த காலத்திலேயே நீ ச்சல் உ டையில் நடித்த பெருமைக்குரியவர்.இப்படி இருக்கையில் இவர் கடந்த 1982-ம் ஆண்டு கல்லூரி ஆசிரியரான ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நிர்மல் எனும் ஒரு மகன் உள்ளார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் 10ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்கவில்லை சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் இவர் நீ ச்சல் உ டையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரளா கி வருகிறது.