முன்னணி நடிகையான எமி ஜாக்சனின் மகனா இது! தற்போது நன்றாக வளர்ந்துவிட்டாரே.. வெளியான புகைப்படத்தினை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.

இதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

மேலும் தமிழில் விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியானார்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்று ஒரு அழகிய மகனும் உண்டு.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..