முன்னணி நடிகையான நயன்தாரா வாழ்க்கையில் தினமும் கண்ணீர் விட்டு அ ழ வைத்த கருப்பு பக்கங்கள் – இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோ கமா? வெளியான தகவல் இதோ ..!!

சினிமா

நயன்தாரா இன்று ஊரே கொண்டாடும் நடிகை. ஒரு படத்திற்கு இவரின் கால்ஷிட் வாங்க பலரும் லைனில் நிற்கின்றனர்.

இவர் சந்தோஷமாக தான் உள்ளார், இவருக்கெல்லாம் என்ன குறை என்று சாமனிய மக்கள் நினைப்பதுண்டு.

ஆனால், நயன்தாரா வாழ்க்கையிலும் பல கருப்பு பக்கங்கள் உள்ளது, ஆம், நயன்தாரா தன் அப்பாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவராம்.

ஆனால், அவர் 13 வருடங்களாக உடல்நலம் முடியாமல் தான் இருக்கிறாராம், அப்பாவை நயன்தாரா தான் பார்த்து வருகிறாராம்.

அதுவும் கடந்த சில மாதங்களாக அவரின் அப்பா படுத்த படுக்கையாக இருந்து வருகிறாராம், அவரின் நிலைமை கண்டு நயன்தாரா தினமும் கண்ணீர் வடித்து வருகிறாராம்.