முன்னனி பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?? தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்..!! புகைப்படத்தை பார்த்து வர்ணித்து வரும் ரசிகர்கள் ..!!

சினிமா

முன்னனி பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?? தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்..!! புகைப்படத்தை பார்த்து வர்ணித்து வரும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.மேலும், மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, துபாயில் செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீராஜாஸ்மின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ நடிகர் அன்டிகைகள் அறிமுகமாகி இருந்தாலும் முன்பு போல காலங்கள் கடந்து பல எந்த ஒரு நடிகைகளும் மக்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை என்பது தான் உண்மை.இப்படி ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட பிர மொழி பேசும் நடிகைகளுக்கு தான் வரவேற்ப்பு அதிகம் எந்த்ரி

சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். இப்படி அன்று முதல் இன்று வரை மலையாள மொழி நடிகைகளே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகின்றனர்.இந்நிலையில், தற்போது மீரா ஒர்க்கவுட் எல்லாம் செஞ்சு, 18 கிலோ வரை உடல் இடையை குறைத்து ஒல்லியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் மீரா ஜாஸ்மின் இரண்டு வருடத்திற்கு முன் எவ்வளவு குண்டாக இருந்தாரோ, அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக இருப்பதோடு அழகிலும் சொக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு பல விமர்சனங்களை அனுப்பி வருகின்றனர்.