முள்ளங்கி சாப்பிடுபவர்கள் இந்த 2 பொருட்களை சாப்பிடவே கூடாது… இது ஒரு பயங்கரமான நோய்… இந்த வீடியோவை பாருங்க…!!

Tamil News Videos

நாம் உண்ணும் உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். பயிரிடப்பட்ட காய்கறிகளை உண்பதால் நம் ஆயுள் அதிகரிக்கும். அதுவும் நீர் காய்கறிகளில் ஒன்று தான் இந்த முள்ளங்கி. முள்ளங்கி நிலத்துக்கடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று.

இதில் பல வகையான நீர் சத்துக்கள் நிறைந்துள்ளன. முள்ளங்கி விலை மலிவாக கிடைகக் கூடியவை. இருந்தாலுமே மக்கள் இதை அதிகமாக விரும்புவதே கிடையாது. ஆனால் இதனுடைய பயன் என்னவென்று தெரிந்துக்கொண்டால் முள்ளங்கியை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்.

குளிர் காலத்தில் முள்ளங்கி சீசன். முள்ளங்கியின் சுவை நம்மில் பலருக்கும் பிடிக்காது. உடல் ஆரோக்கியம் என்று வரும் போது முள்ளங்கிக்கு முக்கிய இடம் உண்டு. முள்ளங்கியில் இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளை முள்ளங்கி, சிகப்பு முள்ளங்கி.

மேலும் இதனுடைய பலன்கள் என்னவென்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க…

வீடியோ இதோ…