மூன்று நடிகைகளை உ ருகி உ ருகி காதலித்த நடிகர் விஜயகாந்த்!! அதுவும் இந்த நடிகைக்கு வீடே வங்கி கொடுத்து இருக்காரு… பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பொதுவாக சமுதாயத்தில் நடக்கும் பி ரச் சனை களை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கி சினிமா பிரபலங்களின் மூலம் அதை வெளிபடுத்துகின்றனர். அந்த வகையில் அ ரசிய ல் மற்றும் போலீஸ், ஆர்மி இவை வைத்து மக்களின் பி ரச்ச னைக ளை தீ ர்க்கும் வகையில் படங்களை உருவாக்கி வருகின்றனர்.

அதில்  80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் . இவர் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் இவர் வி ல்ல ன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதுமட்டுமின்றி இவர் ஆரம்பத்தில் வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதன் பின் கதாநாயகனாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான சட்டம் ஒரு இ ருட்டு அரை படம் மிகபெரிய வெற்றி பெற்றது. இவர் தமிழ் சினிமாவில் இது வரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர் சமீப காலமாக உடல் நல பி ரச்ச னை யால் சினிமாவை விட்டு வி லகி தற்போது இவரும் இவரது மனைவியும் தே.மு.தி.க என்ற கட்சியை ஆரம்பித்து வழி நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் நடிகர்களை பற்றி  கி சு கி சு வரும் நிலையில் நடிகர் விஜய்காந்தும் அதில் சி க்கி கொண்டராம். இவர் சினிமா வாழ்கையில் மூன்று நடிகைகளை கா தலித்து உள்ளாராம். என்று பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.

இவர் ஆரம்ப கால படங்களில் நடித்த நடிகை பத்ம ப்ரியாவை கா தலித்து அவருக்கு கொட்டி வாகம் பகுதியியில் ஒரு வீடு வாங்கி கொடுதுள்ளராம் அது சில காரணங்களால் ம றைய து ரத்து இடி முழுக்கம் படத்தில் நடித்த நடிகை பூர்ணிமாவை கா தலித்து அதே பகுதில் வீடு வாங்கி கொடுத்து பார்த்து கொண்டாராம்.

மேலும் இதையெல்லாம் தவிர பொ டியாகியது நடிகை ராதிகாவின் காதல் நடிகை ராதிகா விஜயகாந்தை கா தலித்து திருமணம் செய்து கொள்ள நடிகை ராதிகா செய்த விசியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இருந்தாலும் ராதிகாவிற்கு விஜயகாந்த் எட்ட கனியாக இருந்து விட்டாராம். அதன் பிறகு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்கையில் செட்டில் ஆகி விட்டாராம். தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் வை ரலாக ப ரவி வருகிறது..

Copyright voice of kollywood.com