ஆலமரம் என்று சொன்னால் பலருக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் அதில் மருத்துவ குணங்கள் இருப்பது தெரிவதில்லை. ஆலமரத்தில் இருக்கும் அந்த கிளைகளை பிடித்து ஊஞ்சல் ஆடி இருப்பது நமக்கு நினைவிற்கு வரும்.
சித்தர்கள் ஆல மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்று கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த ஆலமரத்தில் என்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..
இதோ அந்த வீடியோ…