மூ ச்சுத் தி ணற ல் தொ ண்டை வ லி, ச ளி, இ ரும ல் கா,ய்ச் சல் உள்ளவர்கள் இந்த இலையை சாப்பிட்டு வந்தால் போதும்… அனைத்து நோ ய்க ளும் குணமாகி விடும்…!!

health Videos

மூலிகைகளை பொறுத்தவரை உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நம் இந்திய நாட்டில் மட்டும் தான் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் உள்ளன. அதுமட்டுமின்றி இந்த முழிகை சாலையோரங்களில் வளர்ந்து கிடக்கும். ஆனால் நாம் இதனுடைய நன்மைகள் எதுவும் தெ ரியா மல் இருக்கிறோம்.

மேலும் இப்படிப்பட்ட மூலிகை வகைகளில் ஒன்று கற்பூரவள்ளி. இதை சிலர் அவர்களது வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். ச ளி, ஆ ஸ்து மா மற்றும் வீ சிங் பி ரச் சனை உள்ளவர்களுக்கு மூ ச்சு பி டி ப்பு ஏற்படுகிறது.

இதை சரிசெய்ய தினமும் காலையில் ஒரு கற்பூரவள்ளி இலையை நன்கு மென்று சாப்பிடுங்கள். இப்படி சாப்பிட்டு வருவதால் நு ரையீரல் நன்கு செயல்படும். மூச்சு பிடிப்பு நீங்கி நன்கு சு வாசி க்க முடியும். இதை பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்க…