மூட்டு வ லிக் கு பல காரணங்கள் உள்ளன. அதில் மூட்டு வ லிக் கான பெரும்பாலான காரணங்கள் பா திப் பில் லாத வை மற்றும் நீண்ட கால பி ரச்ச னைக ள் இ ல்லா மல் அதுவே சரி ஆகி விடுகின்றன . இருப்பினும் இந்த வ லிக் கான சில காரணங்கள் நீண்ட காலத்திற்கும் சி கிச் சை தேவைப்படுவதோடு நீண்ட கால மூ ட்டு பி ரச்ச னைக ளை ஏற்படுத்துகின்றன.
உங்களுக்கு மூட்டு வ லி இருந்தால் எப்போது மருத்துவ உதவி பெற வேண்டும். Arthritis என்பது மூ ட்டு வீ க்க ம், வலி , சில நேரங்களில் வெ ப்பம், சி வத் தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மூட்டு வலி ஒரு மூட்டில் மட்டுமே பா திப் பை ஏற்படுத்தலாம் இது பல்வேறு மூட்டுகளை பா திக் கலா ம்.
எத்தனை மூ ட்டு க்க ள் எந்த மூட்டு பா திக் கபட் டது என்பதை பொறுத்து வேறுபடும். மூ ட்டு களி ல் ஏற்படும் வ லிக் கு ஆயுர்வேதத்தில் நிறைய சி கிச் சை முறைகள் உள்ளது. அந்த வகையில் வா தத் தால் ஏற்படும் மூ ட்டு வ லியை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் சிறப்பான வழிகள் உள்ளன. இதோ வீடியோ..