மெட்டி ஒலி எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இவரது நிலைமை என்னவென்று தெரியுமா..? இதோ அ திர்ச்சிய ளிக்கும் தகவல் ..!!
சன் தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான சீரியல் தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியல் பற்றி பேசிக் கொண்டுதான் உள்ளார்கள். இந்த சீரியல் 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார்.மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்கமாட்டார்கள். இந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பெயர்தான் விஸ்வநாதன்.
அன்றைய காலகட்டத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. செல்வம் கதாபாத்திரத்தில் நடித்த விஸ்வநாதன் என்பவர் தனது கல்லூரி படிப்பினை முடித்து அதன் பின்னர் சிறிய சிறிய நாடகங்களை நடித்து சீரியலில் நடிக்கத் தொடங்கினார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் விஸ்வநாதன்.சீரியல் மற்றும் நாடகம் மூலம் பிரபலமான விஸ்வநாதன் அவர்கள் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.
விஸ்வநாதன் அவர்கள் மெட்டி ஒலி சீரியல் பிறகு பொண்ணுஞ்சல் என்ற தொடரில் மட்டும் நடித்தார். அதன் பின்னர் சினிமாத்துறைக்கு செல்ல பல முயற்சிகள் எடுத்தும் அம்முயற்சிகள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால்தான் தற்போது இவர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக அவரே பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.அதில் அவர் கூறியது சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டேன் . ஆனால் எனக்கு சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனக்கு இது மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவர் தனது மனைவியுடன் சேர்ந்து கம்பெனி ஒன்றினை நடத்தி வருகிறார்.