மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மஹேஸ்வரியின் ம ர ணத் திற்கு காரணம் என்னவென்று தெரியுமா ..? வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று மெட்டி ஒலி.

மிகப்பெரிய ஹிட்டான இந்த சீரியல், சமீபத்தில் கொ ரோ னா காலகட்டத்திலும் ரீ டெலிகாஸ்ட் செய்து போதும் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

இந்த சீரியலில் விஜி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உமா மஹேஸ்வரி.

இவர் இன்று தீ டீ ரென உ யி ரிழந்து ள்ளார். இந்த செய்தியை அறிந்த திரைபிரபலன்களும், ரசிகர்களுக்கும் அ தி ர்ச்சி அடைந்தனர்.