மெட்ராஸ் படத்தில் நடித்த நடிகரா இவர் ..? அட இவர் இந்த பிரபல நடிகரா ..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே ..!! இதோ ..!!
நடிகர் கார்த்தி நடி ப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார் அவர் தான் ஜானி. இவர் செம்பட்டை தலையோடு இடுப்புவரை பேண்ட் அணிந்து கொண்டு கையில் ஒரு நியூஸ் பேப்பரை வைத்துக்கொண்டு இருப்பார்…
இந்த படத்தில் வரும் காட்சியில் நடித்திருப்பார் நடிகர் ஜானி. இவ்வளவு அனுபவமான நடிப்பை வழிகாட்டி இருக்கும் ஜானி இவருக்கு 25 வயதுதான் ஆகிறது. இவருடைய பெயர் ஹரி கிருஷ்ணன்.இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது அட்டகத்தி சூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் ரஞ்சித் அண்ணா என்ன அந்த படத்துல ஒரு சீன்ல நடிக்க வச்சார்.
அதன் பிறகு நீ நல்லா நடிச்சிருக்கேன் என்று சொல்லி எனக்கு மேலும் அந்த படத்தில் வா ய்ப்பு கொடு த்தார். அதன்பிறகு மரியான் திரைப்படத்தில் நான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அதன் பிறகுதான் ரஞ்சித் அண்ணா என கூப்பிட்டு மெட்ராஸ் திரைப்படத்தில் ம ன ந ல ம் பாதிக்கப் பட்டவராக நடிப்பதற்கு வா ய்ப்பு கொடுத்தார் என்று அந்த பேட்டியில் அழைத்துள்ளார்.
இதோ அவரது புகைப்படம்…