அந்தக் காலத்தில் எல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் பெரிய நோ ய்க ள் எல்லாம் வரும். ஆனால் இப்போ இருக்கும் காலகட்டத்தில் இளம் வயதினர் க டும் நோ ய்களு க்கு ஆளாகின்றனர். சாதாரணமாக நாம் ம ருத் துவ மனை க்குச் சென்றாலே ர த்த ம், சி றுநீ ர்ப் ப ரிசோ தனை தான் எடுக்க சொல்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் அதற்கும் முன் சி றுநீ ரில் நல்லெண்ணெய் ஊற்றி தங்கள் ஆரோக்கியத்தை அவர்களே சோதித்துப் பார்த்துள்ளனர்.
மேலும் அவர்கள் எந்த வித செலவும் இன்றி இதை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். நம் உடலில் உண்டாகும் எல்லாப் பி ரச் னைக ளுக் கும் வா தம், பி த்த ம், க பம் இவை மூன்றும் தான் அடிப்படை. இதில் எது அதிகம் என தெரிந்து அதைத் த விர் த்தா லே நாம் நோ யின் றி வாழலாம்.
அதைத் தான் நம்முன்னோர்கள் சி றுநீ ரிலே யே கண்டுபிடித்து வைத்தியம் செய்தனர். இதை நாம் எப்படிச் செய்வது என பார்க்கலாம். காலையில் நாம் தூங்கி எழுந்ததும் முதலில் போகும் சி றுநீ ரை ஒரு கண்ணாடி ட ம்ள ரில் பிடித்து வைக்க வேண்டும். இந்த சி றுநீரி ல் நாலு சொட்டு நல்லெண்ணெயை விட்டு அரை மணிநேரம் கழித்து அதை எடுத்துப் பார்க்க வேண்டும்.
சி றுநீரி ன் மேல் நல்லெண்ணெய் கயிறு போல் நெ ளிந் து இருந்தால் நம் உடலில் வா தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இந்த எண்ணெய் சி றுநீரி ல் வட்ட வடிவில் இருந்தால் பி த் தம் உ டலில் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இதே அந்த எண்ணெய் இவை இரு மாதிரியும் இ ல்லா மல் முத்து போல் இருந்தால் க பம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
மேலும் இவை போல இ ல்லா மல் எண்ணெய் சி றுநீ ருக் குள் வே கமா க ப ரவி ப் போ னா ல் நம் உடல் அதிகமான நோ ய் எ தி ர்ப் பு சக்தியுடன் எந்த நோ யை யும் விரைவில் கு ணப்ப டுத்தும் தன்மை கொண்டுள்ளது என்று அர்த்தம்…