ம றைந்த நடிகர் கொச்சின் ஹனிபாவின் மகள்களை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.? அடேங்கப்பா நடிகைகளை மிஞ்சிய பேரழகாக இருக்காரே .. இதோ ..!!

சினிமா

ம றைந்த நடிகர் கொச்சின் ஹனிபாவின் மகள்களை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.? அடேங்கப்பா நடிகைகளை மிஞ்சிய பேரழகாக இருக்காரே .. இதோ ..!!

முஹம்மது ஹனீபா, அவரது மேடைப் பெயரான கொச்சின் ஹனீபாவால் நன்கு அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறுவதற்கு முன்பு, 1970 களில் முக்கியமாக வில்லன் பாத்திரங்களை சித்தரித்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

துவக்கத்தில் ஓர் எதிர்மறை நடிகராக, வில்லனாக, நடித்து வந்தவர் பின்னாளில் சிறந்த நகைச்சுவை நடிகராக மலையாளத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் வெற்றி பெற்றார். தமிழ், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளராக அவரது வால்த்சல்யம் 1993 மூலம் அறிமுகமானார்.

கொச்சி ஹனீபா, மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாசப்பறவைகள்,வானமே எல்லை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கல்லீரல் புற் றுநோ யால் அவ தி ப்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத் துவ மனையில் சி கி ச்சை ப லனளி க்காமல் மருத்துவ மனை யில் பெப்ரவரி 2, 2010 அன்று மாலை 3 மணி அளவில் இ றந் தார்.

இதோ நடிகர் கொச்சி ஹனீபா-வின் மகள் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..