ம றைந்த நடிகர் விவேக்கின் அக்கா யாரென்று தெரியுமா ..? அட இவங்களா என்று வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

Uncategorized

ம றைந்த நடிகர் விவேக்கின் அக்கா யாரென்று தெரியுமா ..? அட இவங்களா என்று வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

விவேகானந்தன், தொழில் ரீதியாக விவேக் என்று அழைக்கப்படுகிறார், ஒரு இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி ஆளுமை, பின்னணி பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் தமிழ் திரையுலகில் பணியாற்றினார். அய்யா அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொ ள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார். கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் சின்ன கலைவாணர் நடிகர் விவேக்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மா ரடைப்பு காரணமாக ம ரணமடைந்தார். இவரது ம றைவு, அவரது குடும்பத்தினரையும் தாண்டி பல தமிழ் ரசிகர்களின் நெ ஞ்சங்களை கண்ணீர்விட வைத்தது.

நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி, நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இந்நிலையில், நடிகர் விவேக்குடன் பிறந்த, அவரது அக்காவும் இந்த நிகழ்ச்சியில் தனது தம்பிக்காக கலந்துகொண்டுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனது தம்பி விவேக் குறித்து பல விஷயங்களை, அவர் பகிர்ந்துகொண்டார். இதோ அவரின் புகைப்படங்கள்.