ம றைந்த நடிகை சுஜாதா தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட பிரபல நடிகை ஆவர் .. கவனிக்கப்படாத கடைசி காலம் !! தகவலை கேட்டு கண்க லங்கிய ரசிகர்கள் ..!!

சினிமா

ம றைந்த நடிகை சுஜாதா தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட பிரபல நடிகை ஆவர் .. கவனிக்கப்படாத கடைசி காலம் !! தகவலை கேட்டு கண்க லங்கிய ரசிகர்கள் ..!!

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா அவர்களின் இயற்பெயர் விஜயலட்சுமி இவர் 1952 டிசம்பர் 10ல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.போலீஸ் ஸ்டேஷன் என்ற

மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி’ என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

சுஜாதா ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்று ம் இந்தி படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகை. இவர் மாறுபட்ட உணர்ச்சிகளை சித்தரிப்பதில் கட்டுப்பாடு மற்றும் நுணுக்கத்திற்கு மிகவும் பிரபலமானவர். அவல் ஓரு தோதர் கதாய் திரைப்படத்தில் கதா நாயகனாக மூத்த இயக்குனர் கே.பால சந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் சுஜாதாவை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினர்.

அவர் தனது பல படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார். முன்னணி நடிகர்களான என்.டி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அனந்த்நாக், ஸ்ரீநாத், அக்கினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு மற்றும் கிருஷ்ணா ஆகியோருடன் அவர் நடித்து வந்துள்ளார் .1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெ ரும் பா லும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார் . சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த “வரலாறு”. பின்னர் உ டல் நல குறைவால் 2011-ம் ஆண்டு கா ல மா னார்.

அப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூ ழ ல் கல் சுஜாதாவின் ம ரணமும் பலருக்கும் அ றியா கதையாகவே முடிந்து விட்டது தான் பெரும் சோகம்.