ம றைந்த பிரபல நடிகர் ரகுவரனின் மகனா இவர்?? இப்போ எப்படி இருக்கார் பாருங்க… அடுத்த ஹீரோ ரெடி!! லேட்டஸ்ட் க்ளிக்…!!

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகர்களை மக்களால் ம றக்க வே முடியாது. அந்த வகையில் பாடகி சொர்ணலதா, எஸ்.பிபி, சி ல்க் ஸ்மிதா என பல பேர் இப்படி கூறிக் கொண்டே போகலாம். இவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் ரகுவரன். சினிமாவில் எத்தனை வி ல்லன் கள் வந்தாலும் இவரை மட்டும் ம க்க ளால் ம றக்க முடியாது.

தற்போது இவர் இருந்திருந்தால் செம வெ யிட் டான வி ல்ல னாக வலம் வந்து கொண்டிருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிகர் ரகுவரன் நடிகை ரோஹினியை 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கு க ருத்து வே றுபாடு காரணமாக 2004ம் ஆண்டு வி வாகர த்து பெற்று பி ரிந் து விட்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் அவரின் பெயர் சாய் ரிஷிவரன். தற்போது பிரபலங்களின் வா ரிசுகள் சினிமாவில் க ளமிற ங்க வர நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது.

மேலும் அதைப் பார்த்த ரசிகர்கள் ரகுவரன் மகனா இவர் நன்றாக வளர்ந்து விட்டாரே, அடுத்த ஹீரோ ரெடி என க மெ ண்ட் செய்து வருகிறார்கள்.

Copyright cineulagam.com