ம றைந்த பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பி-யின் மகள் யாரென்று தெரியுமா .? அட இந்த பிரபலமா என்று அ திர்ச்சி யான ரசிகர்கள் .. இதோ ..!!

சினிமா

ம றைந்த பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பி-யின் மகள் யாரென்று தெரியுமா .? அட இந்த பிரபலமா என்று அ திர்ச்சி யான ரசிகர்கள் .. இதோ ..!!

எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4 சூன் 1946 – 25 செப்டம்பர் 2020, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.

1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் இவர் “பாடும் நிலா” என்று அழைக்கப்படுகிறார்.இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.

பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.

பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்
இதோ வெளியான புகைப்படத்தை பாருங்க ..