தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். இவர் தோல் நோய் மருத்துவராக உள்ளார். இவர் தனது மருத்துவ பணியில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். சினிமாவில் இருக்கும் ஆசையால் படங்கள் நடிக்க வந்த சேதுராமன் கண்ணா லட்டு ஆசையா, வாலிப ராஜா, ச க்க போடு போடு ராஜா மற்றும் 50/50 போனற படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தொடர்ந்து படங்கள், மருத்துவ வேலை என மாறி மாறி தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் தி டீரெ ன மா ரடை ப்பு ஏற்பட்டு உ யிரி ழந் தார். 2016ம் ஆண்டு இவருக்கு உமயாள் என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணமா ஆகி இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தி டீரென நடிகர் சேதுராமன் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மா ரடை ப்பு ஏற்பட்டு உ யிரி ழந்து ள்ளார். அவரது ம ரண செய்தி மக்களை மிகவும் சோ கத் தில் ஆ ழ்த் தியது. தற்போது உமயாள் தனது கணவர் தொடங்கிய ம ருத்துவ மனை யை கவனித்து வருகிறார்.
மேலும் இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர் பற்றி எப்போதும் பதிவுகள் செய்த வண்ணம் உள்ளார். தற்போது அவரின் மகள் எப்படி உள்ளார் புகைப்படம் இதோ…