ம றைந் த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரை ஜோடியாக்க து டிக் கும் முன்னணி நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா?? அடுத்து உருவாகும் பிரம்மாண்ட படம்…!!

சினிமா

அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி சினிமா வரை சென்று இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இவரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் ஒரு நல்ல படம் கிடைத்தால் நடிக்க தயார் என தூது விட்டுக் கொண்டிருக்கிறார். அம்மாவை போல இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வர ஆசையாம். இதை அறிந்த முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த படத்தில் ஸ்ரீதேவி மகளை ஜோடியாக போடலாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுரை கூறியுள்ளார்.

அப்போ தான் தான் படம் பாலிவுட்டிலும் ப ட்டை யை கி ளப் பும் என்கிறாராம். ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம் ஒன்றில்  நடிக்க உள்ளார். ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது தற்போது வரை முடிவு செய்யவில்லை. பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இ றுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பிரசாந்த் நீல் என்பவருக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கேஜிஎஃப் படங்களுக்கு பிறகு இவரது படத்தில் நடிக்க பல நடிகைகள் ஆர்வம் கா ட்டி வருகின்றனர்.