ம றைந் த விஜே சித்ராவுக்கு தொடர்ந்து தொ ல் லை கொடுத்த ரக்சன்!! த ற் கொ லை க்கு முக்கிய காரணம் இவரா? பல நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை…!!

சினிமா

சின்னத்திரையில் விஜே-வாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் சின்னப்பாப்பா பெரியபாப்பா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சித்ரா. ஹேமந்த் என்பவரை ர கசிய மாக திருமணம் செய்து ஹோட்டலில் வாழ்ந்து வந்தார். கடந்த 2020ல் டிசம்பர் 9 ஆம் தேதி காலை ஸ்டார் ஓட்டலின் அறையில் ம ர்ம மான முறையில் சித்ரா த ற் கொ லை செய்து கொண்டார். இந்த ச ம்ப வம் சின்னத்திரை ரசிகர்களை பெரும் அ திர்ச் சியில் ஆ ழ்த்தி யது.

மேலும் இது குறித்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. சித்ரா பற்றிய தகவல்கள் ஹேமந்த் பற்றிய தகவல்கள் சித்ராவின் பெற்றோர்கள் தோழிகள் என பல உண்மைகளை கூறி வந்தனர்.  இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சித்ராவின் கணவர் ஹேமந்த், விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷனுக்கும் தொ டர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சித்ராவிற்கு ரக்ஷன் பல நாட்களாக தொ ந்த ரவு கொடுத்து வந்ததாகவும் இது குறித்த ஆ தார ங்கள் சித்ராவின் நண்பர் ரோகித்திடம் இருப்பதாகவும் கூறியுள்ளார் ஹேமந்த். சித்ரா ம ரண மடை ந்த போது ரக்ஷன் பெயர் அப்போதே அ டிப்ப ட்ட நிலையில் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார் ரக்ஷன். இது குறித்து போ லீசா ர்  தீ வி ர வி சார ணை நடத்தி வருகின்றன.