ம றை ந்த நடிகர் முரளிக்கு இவ்வளவு அழகான மகளா? அடேங்கப்பா பார்க்க தேவதை போல இருக்காங்களே..? இதோ நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத தனி இடத்தை பிடித்தவர் நடிகர் முரளி. பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளரான சித்தலிங்கையாவின் மகனான முரளியை, இயக்குநர் கே.பாலச்சந்திர அறிமுகப்படுத்தினார். 1984ம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் வெளியான பூவிலங்கு திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் முரளி.
ரசிகர்களால் புரட்சி நாயகன் என்ற அழைக்கப்பட்ட முரளி தனது மகன் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார். அதுவே அவரது கடைசி படமாகும். முரளி தனது 100வது படமான கவசம் என்ற படத்தில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் முரளி அவர்கள் தமிழில் வெற்றி கொடி கட்டு, இதயம், நம்ம ஊரு பூவாத்தா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதயம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவ்ரந்ததால் இவருக்கு இதயம் முரளி என செல்லமாக மக்களால் அழைக்கப்பெற்றார்.இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நெஞ்சுவலியால் மக்களை விட்டு மறைந்து போனார்.
இப்படி பட்ட நமது நடிகர் முரளி மகன் அதர்வாவுக்கு மொத்தம் ஒரு தம்பி ஒரு தங்கை இருக்கிறார்கள்.மொத்தமாகவே நமது நடிகர் முரளிக்கு மூன்று வாரிசுகள் ஆகும். மனைவி சோபாவிற்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவிய என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..