யாருக்கும் அ றிவி க்காமல் கல்யாணம் செய்துகொண்ட பிரபல முன்னணி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

யாருக்கும் அ றிவி க்காமல் கல்யாணம் செய்துகொண்ட பிரபல முன்னணி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!கடந்த நவம்பர் மாதம் நிறைய சின்னத்திரை பிரபலங்களின் திருமணங்கள் நடந்து வருகின்றன. ஷபானா-ஆர்யன், மதன்-ரேஷ்மா, சித்து-ஸ்ரேயா, நக்ஷத்ரா திருமணம் என தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபலங்களின் திருமணங்கள் நடந்து வருகிறது.

இவர்களது திருமணம் பற்றிய செய்திகள் எல்லாம் மக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல் மீடியா வாசம் இல்லாமல் ஒரு சீரியல் நடிகையின் திருமணம் நடந்துள்ளது.

சன் மியூசிக் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியும், வந்தாள் ஸ்ரீதேவி சீரியலின் நடிகையுமான அனன்யாவிற்கு ஒருநாள் முன்பு திருமணம் நடந்துள்ளது.

லவ் கம் அரேஜ் திருமணமாக நடைபெற்ற இந்த திருமணம் மாப்பிள்ளையின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடைபெற்று இருக்கிறது.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஆஸ்திரேலியா சென்று விடுவார்களாம். மீடியா பின்னணி இல்லாத குடும்பம் என்பதாலும், கள்ளக்குறிச்சியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததாலும், மீடியா சார்ந்த நண்பர்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லையாம்.