மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் 10 வருடங்க ளுக் கு பிறகு மீண்டும் ஒரு பு திய ப டத் தின் மூலம் த மி ழில் என் ட்ரி கொடு க்கிறார். ஸ்டண்ட் நடன இய க்குன ர் ஸ்டண்ட் சில்வா ஒரு பு திய பட த்தி ன் மூ லம் இ யக்குன ராக அ றி முக மா கிறா ர்.
அந்த ப் பட த்தில் ச மு த்தி ரக் க னி மற்று ம் சாய் பல்லவியி ன் தங் கை பூ ஜா கண்ணன் இ ருவரு ம் மு க்கி யக் கதா பாத் திரங்களி ல் நடிக் கின் றனர். நடிகை சாய் பல்லவியின் தங்கை இந்த ப் படத் தி ன் மூல ம் சி னி மாவில் அறிமு கமாகிறா ர்.
மேலும் இந்தப் படத் திற் கு இ யக் குன ர் விஜய் கதை எழு தியுள்ளார். தற்போது இந்தப் ப டத்தில் ம லையா ள நடிகர் ரீமா கல் லிங்கல் இ ணைந்திரு ப்பதா க கூற ப்படுகிறது.நடிகை ரீமா 2011 ஆ ம் ஆண்டில் ஜி.என்.ஆர் குமாரவே லனின் இ யக் கத் தி ல் ப ரத் நடிப்பில் வெ ளியான ‘யு வன் யுவதி’ படத்தின் ந டித்தி ருந்தா ர்.
தற்போது ஸ்டண்ட் சில்வா இ யக்கும் இந்த ப்பட த்தி ன் மூல ம் ரீ மா 10 வருடங்களுக்கு ப் பி றகு மீ ண் டும் தமிழில் என்ட்ரி கொடுக் கிறா ர். மேலும் மலையாள த்தி ல் பி ரபல நடிகையாக வ லம் வ ரும் ரீமா கணவ ர் ஆ ஷிக் அபுவுட ன் இ ணைந் து ப டங் க ள் த யாரித் து வரு வதும் குறி ப்பிட த்த க்கது…