யூத் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது .? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே .. இதோ ..!!!
தென்னிந்ய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் தளபதி விஜய் இவர் தமிழில் 64 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் ,இவர் தமிழில் முன்னணி நடிகையாக உள்ள அணைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,
இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் எங்கு சென்றாலும் இருக்கும்,இவர் நடிப்பதிலும் ,நடனம் ஆடுவதிலும் இன்று வரை சிறந்தவராக இருக்கின்றார் ,சில ஆண்டுகளுக்கு முன் யூத் என்னும் தமிழ் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த ஷாஹீன் திருமணம் ஆனதில் இருந்து திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டார் ,
இந்த படத்தில் நடித்தால் இவர் பெரிய அளவில் பேமஸ் ஆனார் ,அதனை இவர் தக்க வைத்து கொள்ள வில்லை , இவரை போல் நிறைய நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்காததால் திரை உலகில் ஜொலித்து நிற்க வில்லை ,இவர் இப்பொழுது அவர் குடும்பன்காலொடு நேரங்களை செலவிட்டு வருகின்றார், இவர் இப்பொழுது வயதாகி எப்படி இருக்கின்றார் பாருங்க .