ரகசிய கேமராவை பெண்கள் கண்டறிவது எப்படி..? இந்த எளிய முறையை கண்டிப்பா பின்பற்றுங்க.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்..

Videos

ரகசிய கேமராவை பெண்கள் கண்டறிவது எப்படி..? இந்த எளிய முறையை கண்டிப்பா பின்பற்றுங்க.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்..இப்போல்லாம் எப்படி எந்த சைஸ் ல கேமரா இருக்குனு கண்டுபிடிக்க முடியறது இல்லை.காரணம் அது ஒரு சாதாரண பொருளுக்குள் அடங்கி இருப்பது பெரிய கரணம் அப்படிப்பட்ட கேமரா ஒரு சில இங்கு காணலாம்.

இது கூட பரவள்ளங்க.இன்னொரு கேமரா சைஸ் பாருங்க ஒரு இன்ச் தான் இருக்கும் இப்போ பாருங்க அத.. கண்டுபிடிக்க சிரமம் இருக்குமா? இருக்காதா?

அடுத்து குண்டு பல்புல ஒரு கேமரா இது எப்படி இருக்குனு பாருங்க..பாக்கறவங்க எல்லாரும் ஒரு சாதாரண பல்பு அப்படினு தான் நினைப்பாங்க.. ஆனால் அது அப்படி இல்லையே..

வீடியோ இதோ பாருங்க..