பிரபல விஜய் டிவியில் லிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால் தற்போது 16 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷை உள்ளே அனுப்புமாறு ரசிகர்கள் கோ ரிக் கை வைத்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் பல பிரச் சனை கள் கொண்டிருக்கின்றது. அப்படி இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் நடிகை ரச்சிதாவினை சுற்றி சுற்றி வருகின்றார். இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் என்பதால் ரச்சிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்து வருகிறார். ராபட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம் தொடர்பாக ரச்சிதாவின் கணவர் தினேஷ் கருத்து வெளியிட்டிருந்தார்.
தினேஷ் ரக்சிதாவை பி ரிந் து இருந்தாலும் ஒரு இடத்தில் கூட அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியுள்ளார். இப்படி இருக்கும் ஒரு நிலையில் ரசிகர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் ரச்சிதாவின் கணவர் தினேஷை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கோ ரிக்கை வைத்து வருகின்றனர்…