ரங்கம்மாள் பாட்டியின் பேத்தி யார் என்று தெரியுமா.? அட இவங்க நடிகர் சிம்புவுடன் நடித்திருக்கிறாரா.? புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!

சினிமா

ரங்கம்மாள் பாட்டியின் பேத்தி யார் என்று தெரியுமா.? அட இவங்க நடிகர் சிம்புவுடன் நடித்திருக்கிறாரா.? புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!
இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கே.ஆர்.ரங்கம்மாள் பாட்டி. இவருக்கு தற்போது 83 வயது ஆகிறது. இவர் சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வருகிறார். மேலும்,எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் படத்தில் இவர் வடிவேலுடன் இணைந்து நிறைய காமெடி காட்சியில் நடித்துள்ளார்.

இப்போது பட வாய்ப்பு இல்லாததால் வ றுமை யில் உள்ளார் ரங்கம்மாள் பாட்டி. இருந்தும் இவர் பிறர் கை ஏந்தாமல் மெரினா கடற்கரையில் கைக்குட்டைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.இந்த நடிகை ரங்கம்மாள் பாட்டிக்கு மொத்தம் 12 குழந்தைகள். 12 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது.

ஆனால் இவ்வளவு பேர் இருந்தும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஒருவர் கூட முன்வரவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் ரங்கம்மா.அதனால் உழைத்து சாப்பிடுகிறேன்.எனவும் கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்துள்ளார் ரங்கம்மாள் பாட்டியின் பேத்தி பெயர் த்ரிஷா அலெக்ஸ். இந்த விஷயத்தை ரங்கம்மாள் பாட்டி தானாகவே ஒரு பேட்டியில் கூறினார்.

இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..