ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபல காமெடி நடிகர் தி டீர் ம ரணம்: சோ கத்தில் க தறிய லும் குடும்பத்தினர்.. அ திர் ச்சியில் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷங்கர் ராவ். பெங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த ஷங்கர் ராவ் இன்று கா ல மானார். அவருக்கு வயது 84.

ஷங்கர் ராவின் மரண செய்தி அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இ ரங் கலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் ஆ த் மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் இன்று உயிருடன் இல்லையே என்று ரசிகர்கள் க வ லை அடைந்திருக்கிறார்கள். Silli Lalli என்கிற காமெடி சீரியலில் பாஸ் பலராஜுவாக நடித்திருந்தார் ஷங்கர் ராவ். அந்த சீரியல் அனைத்து வயதினரையும் கவர்ந்தது.

ஷங்கர் ராவ் நடித்த மேலும் ஒரு சீரியலான Papa Pandu சூப்பர் ஹிட்டானது. அவர் தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

த்ருவா படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்தார். புனீத் ராஜ்குமார் கன்னட திரையுலகில் அறிமுகமான அப்பு படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார் ஷங்கர் ராவ்.

கன்னட திரையுலகில் சீனியர் நடிகர்கள் அடுத்தடுத்து ம ர ணம் அடைந்திருக்கிறார்கள். முன்னதாக மூத்த நடிகரான கோவிந்த் ராவ் அக்டோபர் 15ம் தேதி ம ரண ம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவருக்கு முன்பு பிரபல கன்னட நடிகராக சத்யஜித் அக்டோபர் 10ம் தேதி கா ல மா னார் என்பது குறிப்பிடத்தக்கது.