ரம்யா பாண்டியனின் தங்கை ஒரு பிரபல நடிகையா..?? அவங்க எந்த படத்தில் நடித்து இருக்காங்க தெரியுமா..?? இதோ அந்த புகைப்படம்..!!

Tamil News

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். மேலும் தற்போது ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமாகினார்.

இவரும் தற்போது தமிழ் சினிமாவில் இவருகென்று ஒரு ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் இவரின் மற்றும் ஒரு தங்கையான சுந்தரி திவ்யா பாண்டியன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்திருந்தார்.

இது குறித்த புகைப்படத்தினை தேடி கண்டுப்பிடித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் தங்கையா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.