ராஜா ராணி சீரியலில் வேலைக்காரியாக நடித்த மயிலா இது..? ஜிம்மில் படு வெ றித் தனமாக வொர்க் அவுட் பண்ணுறத பார்த்த அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படும் சீரியலிகளில் ஒன்று தான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் பாதி மிகவும் நன்றாக ஓடியதை அடுத்து இரண்டாம் பாகம் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.ராஜா ராணி ஒன்றில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்து வந்த முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனின் ஆல்யா மானசா நடித்து கொண்டு இருக்கிறார். இதில் ஆல்யா மானசாவுடன் இணைந்து பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் வரும் நடிகை மயிலுவின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் மயிலு என்ற கதாபாத்திரத்தில் இந்த வருபவர் நவ்யா சுஜி.

இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். இவர் என்ஜினியரிங் படிக்கும் பொழுதே மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பின் இவர் ராம்ப் வாக், டிவி ஷோ போன்று பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

பின் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு நவ்யா சென்னைக்கு வேலை தேடி வந்தார். அப்போது இவருக்கு தமிழ் படம் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தது.

இதை பார்த்த பலரும் ‘ஜிம் வொர்க் அவுட் செய்யும் மயிலு’ என்றும், ராஜா ராணி 2 மயிலா? இது என்றும், இத்தொடரில் வரும் ஆலியாவை மிஞ்சும் என்றும், ஜிம் வொர்க் அவுட் செய்கிறாரே என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

அதோடு இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. மேலும், நவ்யா மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது நவ்யா சீரியல், திரைப்படம், விளம்பரம் என பிஸியாக ஒரு வலம் வந்து கொண்டிருக்கிறார்.