ராதிகா க ர்ப் பத் தை சொல்ல தி ணறி ய கோபி!! பாக்யா தி டீரெ ன செய்த கா ரிய ம்… ப்ரோமோ இதோ…!!

சினிமா

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ஏற்கனவே தாத்தா ஆகி விட்டார். மகன் செழியனுக்கு பிறந்த குழந்தைக்கு சமீபத்தில் தான் பெய ர்சூட்டு விழா நடைபெற்றது. மேலும் அதே நேரத்தில் ராதிகாவும் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அதை எப்படி எல்லோரிடமும் சொல்வது என்ற தயகத்தில் கோபி இருக்கிறார்.

மேலும் அதை பற்றி எல்லோரிடமும் கோபி சொல்ல முயற்சித்தாலும் சொல்ல முடிவதில்லை. அதனால் இறுதியாக எல்லோரையும் நிற்க வைத்து அந்த விஷயத்தை சொல்ல கோபி சொல்ல வருகிறார். ஆனாலும் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

அந்த விஷயத்தை ஏற்கனவே அறிந்திருக்கும் பாக்யா அதிரடியாக ஒரு விஷயம் செய்கிறார். ‘உங்க அப்பா மறுபடியும் அப்பா ஆக போறாராம்’ என எல்லோர் முன்பும் போட்டு உடைக்கிறார்.

ப்ரோமோவில் நீங்களே பாருங்க.