பிரபல தொலைக்காட்சியான ஜி தமிழில் ஒளிபரப்பான யாரடி நி மோ கினி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நக்ஷத்திரா. இவர் காதல் திருமண செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே திருமணமான நபருக்கு இரண்டாவது மனைவியாக போகிறார் என சீரியல் நடிகை ஸ்ரீநிதி முன் ப ர ப ரப்பை ஏ ற்படுத் தினார்.
அதற்கு பதில் சொன்ன ஸ்ரீநிதி தான் மகிழ்ச்சியாக தான் இருப்பதாகும், தன்னை யாரும் அ டைத்து வைக்கவில்லை என கூறினார். இந்நிலையில் நக்ஷத்திராவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்கடைசியில் பணியாற்றும் விஷ்வா என்பவரை தான் அவர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன..