லிட்டில் ஜான் படத்தில் நடித்த நடிகரா இவர் ..?? அட ஆள் அடையாளமே தெரியலையே ..? இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

லிட்டில் ஜான் படத்தில் நடித்த நடிகரா இவங்க ..?? அட ஆளே அடையாளமே தெரியலையே ..? இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

சில ஆண்டுகளுக்கு முன் லிட்டில் ஜான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் அரிசோனா ,இவர் ஆரம்ப காலங்களில் சீரியல்களில் நடித்திருந்தார் அதன் பிறகு இவரின் தந்தை கிரிஸ்டோப மிட்சம் அவர்களின் படத்தில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ,இதனை தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு “ப்ராமிஸ் டு கீப் ” என்ற சீரியலில் நடித்தார் .

இவரின் காதலியான நோல்லி பேக்வார்நீண்ட வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இப்போது ஹலோனோ மிட்சம் என்ற மகளும் உள்ளார்.திருமணம் முடிந்து சில வருடங்களே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2003ம் ஆண்டு நோல்லி பேக்வார்,பென்ட்லி மிட்சம் ஆகிய இருவருக்கும் விவாகரத்து நடந்தது.

பின் 2004இல் ஜெய் மார்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். லிட்டில் ஜான் படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர்களின் புகைப்படமாது இணையத்தில் வெளியாகி ஆச்சரியங்களை ஏற்படுத்தியது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,