வயசு 35 ஆச்சு கிட்டத்தட்ட ஆண்டி ஆகிட்டேன்... ஆனாலும் ஹீரோயினா மட்டும் தான் நடிப்பேன்!! அடம்பிடிக்கும் பிரபல நடிகை!! வெளிவந்த புகைப்படம்!! உறைந்துபோன ரசிகர்கள்!!

வயசு 35 ஆச்சு கிட்டத்தட்ட ஆண்டி ஆகிட்டேன்… ஆனாலும் ஹீரோயினா மட்டும் தான் நடிப்பேன்!! அடம்பிடிக்கும் பிரபல நடிகை!! வெளிவந்த புகைப்படம்!! உறைந்துபோன ரசிகர்கள்!!

Tamil News

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளனர் மேலும் இவர்கள் தங்களது இளமை மற்றும் அழகால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்வதோடு தனக்கென சினிமா வட்டாரம் மற்றும் மக்களிடையே பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்த வகையில் இவர்களின் வரவு காரணமாக பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்து உள்ளது மேலும் பல முன்னணி நடிகைகள் பட வாய்ப்புகள் ஏதும் இன்றி திருமணம் செய்து கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் மலையாள நடிகைகள் அதில் அதிகம் எடுத்துகாட்டாக சொல்லபோனால் நயன்தாரா தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை பல முன்னணி நடிகைகள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலமானவர்கள். இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேலும் திருமணத்திற்கு பிறகும் நடிகைகளுக்கு திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பட வாய்ப்புகள் மற்றும் மார்க்கெட் போய் விடுகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மறுக்கபட்டு அக்கா மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கொடுக்கபட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2000-ம் தொடங்கி 2010- வரை பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ஒருவர் தற்போது அவருக்கு முப்பது வயதை கடந்த நிலையில் கட்சிதமாக ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என வடக்கில் செட்டில் ஆகிவிட்டார்.

பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த அம்மினிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருப்பினும் இயக்குனர்கள் பலரும் அவரை அம்மா மற்றும் அக்கா வேடங்களில் நடிக்கவே அணுகினார்கள். இதனால் மிகுந்த கோபமடைந்த அம்மிணி முப்பத்தைந்து வயது ஆன நிலையிலும் நான் இன்னும் இளமையாக தான் இருக்கிறது நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என கூறி அனுப்பி விட்டாராம். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.