வாடகைத்தாய் விஷயம் 6 வருசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணிட்டாங்களா .. இப்போ பண்ணுன கல்யாணம் சும்மாவா?? உண்மை அறிந்த ரசிகர்கள் அ திர் ச்சி…!!

Tamil News

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். வாடகை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர் ச் சைகள் சுற்ற தொடங்கியது.

இந்த பிரச்னை மிகப்பெரிய ச ர்ச்சை யை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.நயன்தாரா விக்னேஷ் சிவன் இடம் வி சாரணை நட த்தப்ப ட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாடகைத்தாய்க்கு என்ன ஒரு தகுதிகள் இருக்க வேண்டுமோ அதனை இந்த வி சாரணை யின் போது இருவரும் விசாரணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.பின்னர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளானர்.

6 ஆண்டுகளுக்கு முன்பே ர கசி யமாக பதி வு திருமணம் செய்துகொண்டுள்ள ட் விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை.மேலும் இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வாடகை தாய் குழந்தை விவ காரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் வி தமாகவே உள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளது.

இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அதி ர்ச் சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் அ திர்ச் சி கொடுத்துள்ளனர்.அதாவது இவர்கள் முன்னரே அனைத்தையும் திட்டமிட்டே அனைத்தையும் செய்துள்ளனர்.

இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள போட்ட திட்டம் வாடகைத்தாய் மூலமாக முன்னரே செய்து பிறகு குழந்தை பிறக்க போகும் தருணம் நெருங்கிய காரணத்தால் வெளி உலகிற்கு தெரிய திருமணம் செய்திருக்கலாம் என செய்திகள் பரவுகிறது.அனைத்தும் நன்மைக்கே..