வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்ற நயன்தாரா…!! வாடகைத் தாயாகவே மா றிய நடிகை சமந்தா…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சில வாரங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். வாட கைத் தாய்  மூலமாக தான் இந்த இரட்டை குழந்தைகளை நயன்தாரா பெற்றுக் கொண்டுள்ளார் என்று அதன்பின் தெரியவர, பல ச ர் ச்சை களு ம் அதை சுற்றி எழுந்தன.

மேலும், அந்த அனைத்து ச ர் ச் சைகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இப்படத்தில் சமந்தா ஒரு வா டகை த் தாயா க நடித்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது.

நயன்தாரா வா டகை த் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட ச ர்ச் சை  முடிவுக்கு வந்ததை தொடர்ந்து சமந்தாவின் யசோதா படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளதே என்று கூறி பலரும் இந்த விஷயத்தை சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.