வாலி திரைப்படத்தில் சிம்ரன் வே டத் தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்… யார் தெரியுமா? பிறகு வ ருத் தப் பட்ட நடிகை…

சினிமா

தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999ம் ஆண்டு அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. அஜித்தின் சினிமா பயண ஆரம்ப கட்டம் அப்போதே அவர் இரட்டை வேடத்தில் நடித்தது மிகவும் நெகட்டீவாக பேசப்பட்டது. ஆனால் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் சிம்ரன் வேடத்தில் முதலில் கீர்த்தி ரெட்டியை தான் படக்குழு அணுகியுள்ளனர். அவர் முடியாது என கூறிய பின் நடிகை சிம்ரன் கமிட்டாகியுள்ளார். இவரைத் தாண்டி மீனா மற்றும் ரோஜாவிடமும் இந்த படத்தில் நடிக்க கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் சில காரணங்களால் ம றுத் துள் ளனர்.

நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகர் இ றப் பிற்கு பிறகு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்புகிறார். இந்த நேரத்தில் தான் அவரது பேட்டி ஒன்று வை ரலா கிறது. எனது சினிமா பயணத்தில் நிறைய ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இ ழந் துள் ளேன்.

வாலி படத்தில் நடிக்க கேட்ட போது வேறொரு படத்தில் கமிட்டானதால் நடிக்க மு டியா மல் போனது. அதே போல் ப்ரண்ட்ஸ் மலையாளத்தில் நான் நடித்தேன், ஆனால் தமிழில் தேவயானி வேடத்தில் நடிக்க என்னை அணுகிய போது தேதி தான் பி ரச்ச னை யாக இருந்தது. மேலும் இப்படி சினிமாவில் நிறைய பட வாய்ப்புகளை இ ழந்தி ருப் பதாக அவர் வ ருத்தப் பட்டு கூறியுள்ளார்..