இந்த பெண்ணின் வாழ்க்கையில் இப்படி ஒரு மாமனாரா? கடைசிவரை பாருங்க.. அப்பறம் நீங்களே என்னனு சொல்லுங்க …!

Tamil News

மாமியார்_மருமகளுக்குள் எப்படி செட்டே ஆகாதோ, அப்படித்தான் மாமானார்_மருமகன்களுக்கும்! பல வீடுகளில் மாமனார்களோடு, மனம்விட்டுக் கூட மருமகன்கள் பேசியிருக்க மாட்டார்கள்.அது உலக வழக்கம் தானே உங்க பிரச்சனைய இங்க தள்ளிட்டீங்கனு கூட இருக்கலாம்.இல்லனா சரியாக வளர்க்கவில்லை அப்படினு கூட இருக்கலாம்.

தந்தை மனநிலையிலேயே மாமனாரைப் பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் இன்னும் சிலரோ அதுபோன்று இல்லாமல் செம ப்ரண்டைப் போல் இருப்பார்கள். மாப்பிள்ளை என சகதோழர்களை அழைப்பது போலவே அவர்களின் உறவுநிலை இருக்கும். இங்கும் அப்படியான ஒரு மாமனாரும்_மருமகனும் சேர்ந்து செய்யும் ஒரு செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

குறித்த அந்தக்காட்சியில் மாமனார் தனது மகளை சண்டே வீட்டுக்கு அழைக்கிறார். ரொம்பவே அலுத்துக்கொண்டு மாப்பிள்ளையும்வருகிறார். கடைசியில் மாமனாரும், அவரும் சேர்ந்து செய்யும் வேலை இருக்கே…அடேங்கப்பா…சிரித்தே வயிறு வலித்துவிடும். நீங்களே பாருங்களேன்.