வாழ்க்கையில் நான் செய்த பெரிய த வறு திருமணம் செய்தது தான்… பிரபல நடிகையின் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய சோ கம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் தன்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு திருமணம் செய்தது தான். என்று கூறியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இந்நிலையில் நடிகை ரேவதி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் நான் 12 ம் வகுப்பு படித்த நேரத்தில் என்னை பற்றி தெரிந்து கொண்ட பாரதிராஜா, மண்வாசனை என்ற படத்தில் என்னை நடிக்க கேட்டார். அப்போது எனக்கு 16 வயது என்பதால் நான் நடிகையா என்று மி ர ண்டு போ ய் வேண்டாம் என்று சொன்னேன்.

ஆனால் என் மாமா தான் என்னை ச மா தானப் படுத்தி நடிக்க வைத்தார். எனக்கு நடிக்க வராது என்று பாரதிராஜாவிடம் நான் கூறிய போது உன்னை நடிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று திரையுலகில் நடிக்க வைத்தார். என் வாழ்க்கையில நான் எடுத்த த வ றான சில முடிவுகளில் முக்கியமானது என் திருமணம்.

அப்போது நான் கொஞ்சம் நி தா னமாக முடிவு எடுத்திருந்தால் என் சினிமா பாதை வேறு மாதிரி மாறி இருக்கும். இன்னும் பல படங்களில் நடித்திருப்பேன். தியேட்டர் நாடகங்களிலும் கொ ஞ்ச ம் காலம் நடித்தேன். தற்போது சில ஆண்டுகளாகத் தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பித்தது. என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்..