தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் உ ச் சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். அதன் பின் பல காரணங்களால் வி வகார த்து பெற்றுக்கொண்டார். வி வாகரத் திற்கு பிறகும் இவர் திரையுலகில் நடிக்க வந்தார்.
மேலும் இந்நிலையில் நடிகை ரேவதி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் 12ம் வகுப்புபடித்து முடித்த பிறகு என்னை பற்றி தெரிந்து கொண்ட பாரதிராஜா, மண்வாசனை என்ற திரைப்படத்தில் படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அப்போது எனக்கு 16 வயது. அப்போது நான் நடிகையா என்று மி ர ண்டு போ ய் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன்.
ஆனால் என் மாமா தான் ச மா தானப்ப டுத்தி நடிக்க வைத்தார். எனக்கு நடிக்க வராது என்று பாரதிராஜாவிடம் நான் கூறிய போது அப்போ உன்னை நடிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று என்னை திரையுலகில் நடிக்க வைத்தார். என் வாழ்க்கையில நான் எடுத்த த வ றா ன சில முடிவுகளில் முக்கியமானது என் திருமணம்.
அப்போது நான் கொ ஞ்சம் நி தா னமாக முடிவு எடுத்திருந்தால் என் சினிமா பாதை வேறு மாதிரி மாறி இருக்கும். இன்னும் கூட நிறைய நல்ல படங்களில் நடித்திருப்பேன். தியேட்டர் நாடகங்களிலும் கொ ஞ்சம் காலம் நடித்தேன். தற்போது சில ஆண்டுகளாகத் தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளது. ஆக்டிவா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்கும் என்று பார்ப்போம் என கூறியுள்ளார்.