தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரம். இவர் திரைப்படத்திற்காக தனது உடலை வருத்தி கொண்டு சிறப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வந்தார். வித்தியாச வித்தியாசமான திரைப்படங்க்ளில் விதவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் நடிப்பில் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான படம் தான் மீரா.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா நடித்திருப்பார். இந்நிலையில் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து நடித்திருந்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் விக்ரம் ஒரு சிறந்த நடிகர். அவருடன் சேர்த்து நடித்த அனுபவங்கள் மறக்க முடியாது. இந்த படத்தின் போது லிப் லாக் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது எனக்கு ரொமான்ஸ் சுத்தமாக வரவில்லை வாந்தி தான் வந்தது. என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…