சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த நடிகைகள் தற்போது இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள்.அதிலும் தமிழ் சினிமாவின் 2002 ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹாசானந்தினி.
இவர் அந்த படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து.அந்த சமயத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். மேலும் இவர் அதன் பிறகு பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விக்ரம் நடித்து வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற படமான ச முராய் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் ஜொலிக்காமல் அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா துறை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகை அனிதா அவர்கள் தமிழ் சினிமா அந்த இரண்டு படங்களுக்கு தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. மேலும் நடிகை அனிதா அவர்கள் வெள்ளித்திரையை விட்டு சின்னத்திரையில் சீரியல் தொடர்களை நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது பிரபல சீரியல் தொடராக மக்களிடையே ஓடிக்கொண்டு இருக்கும் நாகினி ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அனிதா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவங்களா அது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.