விஜய் டிவி சீரியல் நடிகை க ண்ணீ ருடன் பு கார்… த வறா ன லி ங்க் மூலம் மா ர்பிங் போட்டோ லீக்… க தறி அ ழுத பிரபல நடிகை…!!

Videos சினிமா

விஜய் டிவியின் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி போன்ற பல செறியாள்கைள் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். லட்சுமி தற்போது முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். அதில் அவர் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லட்சுமி வாசுதேவன் தனது வாட்சப் காண்டாக்ட்களுக்கு தனது த வறா ன மா ர்பிங் போட்டோக்களை சிலர் அனுப்பி வருவதாக க ண்ணீ ருடன் பு கார் அ ளித்து இருக்கிறார். போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.  அதில் 5 லட்சம் பர்சனல் லோன், கிப்ட் என எதோ அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை க்ளிக் செய்ததும் ஒரு ஆப் டவுன்லோட் ஆனது.

அடுத்த நிமிடமே போன் ஹேக் ஆகி விட்டது.  அதன் பின் 5000 லோன் வாங்கி இருக்கிறீர்கள். என சொல்லி மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து அது ஆ பா ச அழைப்புகளாக மாறியது. தற்போது என் காண்டாக்ட்களில் இருப்பவர்களுக்கு எனது த வறா ன மா ர்பிங் போட்டோக்களை அனுப்பி இருக்கிறார்கள்.

மேலும் வேறொரு நம்பரில் இருந்து இதை செய்கிறார்கள். இது பற்றி சைபர் c rim eல் பு கா ர் அ ளித்து இருக்கிறேன். இது பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வீடியோ வெளியிடுகிறேன் என அவர் தெரிவித்து இருக்கிறார்.