விஜய் டிவி தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் பாடகி தற்போது பாடுவதை விட்டுவிட்டு இப்படி இந்த இறங்கிட்டாரே .. இணையதளத்தில் அவரது புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர், சாம்பியன் என்று பல சீசன்களை நடத்தி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்டவர் கனடாவை சேர்ந்த தமிழ் பெண் பிரகதி.

நல்ல வரவேற்பை உலக தமிழர்கள் நெஞ்சங்களை கவர்ந்த பிரகதி ஒருசில தமிழ் பாடல்களை பாடி வந்துள்ளார். இதையடுத்து கனடாவில் தன் குடும்பத்துடன் இருந்து வருகிறார்.

சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிவரும் பிரகதி ஆல்ப சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதில் ஹாட் போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பார்.

பாடுவதை விட்டு இப்படி இறங்கிட்டீங்களே என்று அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CRwT4Y6ncix/?utm_source=ig_web_copy_link