விஜய் டிவி தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது – சமூக இணையதளத்தில் அவரது புகைப்படத்தை பார்த்து அ சி ங்கமாக திட்டி கமெண்ட் செய்யும் ரசிகர்கள் ..!!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் பிரகதி.

அமெரிக்காவில் வளர்ந்துவரும் இவர் அங்கு நிறைய நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

Independent ஆல்பம் பாடல்களும் நிறைய பாடியிருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் வித்தியாசமான லுக்குகளில் புகைப்படங்கள் வெளியிடுவார்.

அப்படி அண்மையில் Phony ஹேர் ஸ்டைல் வைத்து புகைப்படம் வெளியிட்டார்.அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு லுக்கா, உங்களை நீங்களே ஏன் அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர்.

ஆனால் எப்படி உடை அணிய வேண்டும் என்பது எல்லாம் அவரவர் உரிமை, ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிரபலத்தை விமர்சனம் செய்யும் போது கொஞ்சம் ஒழுக்கமாக

https://www.instagram.com/p/CRwT4Y6ncix/?utm_source=ig_web_copy_link