விஜய் டிவி பிரபலத்தை காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா!! வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்களில் ஒன்று தான் மௌன ராகம். இந்த சீரியல் முதல் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது.

மேலும் இதில் நடிகை ரவீனா தாஹா சக்தியாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வருகிறார். இந்த நிலையில் நிறைய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகிறார்.

இவர் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான மணிச்சந்திராவுடன் அவ்வப்போது நிறைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவார். மேலும் இந்நிலையில் மணியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி நடிகை ரவீனா புகைப்படம் வெளியிட அந்த டாக்கில் செல்லோ என ஹார்ட்டீன் என பதிவு போட இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Raveena•?? (@im_raveena_daha)