தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்கள் தங்களது திருமண வாழ்க்கையை மு றித் து கொ ள்ளும் விதமாக தொடர்ந்து வி வாகரத் து குறித்து அறிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ப ரவலா க பேசப்பட்ட ஒரு நிகழ்வு பிரபல முன்னணி நடிகர் நாகசைதன்யா மற்றும் முன்னணி நடிகை சமந்தா வி வா கர த்து குறித்த தகவல் தான்.
சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாகசைதன்யா கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கில்பி வெளிவந்த ஜோஸ் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானர். அந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தனக்கென தனி ரசிகர் ப ட்டா ளத்தை வைத்துள்ளார். இப்படி இருக்கையில் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.
மேலும் இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இ டையில் பழக்கம் ஏற்பட்டு அது பின் கா தலாக மாறியது. மேலும் இதையடுத்து இவர்களது கா தல் வி வகா ரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது .
திருமணத்திற்கு பின் இருவரும் சந்தோசமாக தங்களது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்ததோடு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார்கள். இப்படி இருக்கையில் யாரும் எதிர்பாரத விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்து வே றுபா டுகள் ஏற்பட்டு அது இ றுதியில் வி வாகர த்து வரை சென்றுள்ளது.
இருப்பினும் இந்த முடிவால் சில காலம் ம ன அ ழுத்த த்தில் இருந்த சமந்தா அதன் பின் தனது நண்பர்களின் உதவியுடன் மீண்டு வந்தது மட்டுமின்றி தற்போது படங்களில் வேற லெவலில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் எண்ணி வரும் நிலையில் நாகசைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து கேட்ட போது நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் திருமணம் செய்து கொள்ள போவது நடிகை இ ல்லை இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் கூறி வருகின்றனர் . இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ப லத் த ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது.